Oli Thuli Ulagil Vanthathe Lyrics in Tamil & English
Chorus
ஒளி துளி துளி துளி உலகில் வந்ததே
புது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததே
வான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததே
மனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே
Oli thuli thuli thuli ulagil vanthathae
Puthu vazhi solli solli kodukka vanthathae
Vaana thoothar thuthi thuthi engum nirainthathae
Manam ellaam alli alli selluthae
Verse 1
இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததே
அருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே (×2)
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும் (×2)
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி
Irul neengum jeeva oli ingae vanthathae
Arul engum thanga yesu paalan aanaarae (×2)
Vazhi kaattum oli vellam
Olirattum ulagengum (×2)
La..la.. la..laa la..la.. la..laa..-oli thuli
Verse 2
தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதே
பாலன் இயேசு ஒளி முகம் மகிழ் கொண்டாடுதே (×2)
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும் (×2)
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி
Thoothar paadum paadal oli engum kaedkuthae
Paalan yesu oli mugam magizh kondaaduthae (×2)
Vazhi kaattum oli vellam
Olirattum ulagengum (×2)
La..la.. la..laa la..la.. la..laa..-oli thuli
Verse 3
மீட்பர் கூட்டம் களை கட்டும் நேரம் வந்ததே
ஒளி வெள்ளம் மகிழ் உள்ளம் தர வந்தாரே (×2)
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும் (×2)
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி
Meedpar koottam kalai kattum naeram vanthathae
Oli vellam magizh ullam thara vanthaarae (×2)
Vazhi kaattum oli vellam
Olirattum ulagengum (×2)
La..la.. la..laa la..la.. la..laa..-oli thuli
Oli Thuli Ulagil Vanthathe PPT – PowerPoint Slides
Download ஒளி துளி உலகில் வந்ததே- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.