Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ooppuk Kotuththeer Aiyaa Lyricsஓப்புக் கொடுத்தீர் ஐயா

CrossWorship

Also searched as: Oppu Kodutheer Aiya Um, Oppu Kodutheer Ayya Ummaiye

Ooppuk Kotuththeer Aiyaa Lyrics in Tamil & English

Chorus

ஓப்புக் கொடுத்தீர் ஐயா

உம்மையே எனக்காக

உலகின் இரட்சகரே

உன்னத பலியாக

Oppuk koduththeer aiyaa

Ummaiyae enakkaaga

Ulagin ratchagarae

Unnatha paliyaaga

Verse 1

எங்களை வாழவைக்க

சிலுவையில் தொங்கினீர்

நோக்கிப் பார்த்ததினால்

பிழைத்துக் கொண்டோம் ஐயா

Engalai vaazhavaikka

Siluvaiyil thongineer

Nokkip paarththathinaal

Pizhaiththuk kondom aiyaa

Verse 2

நித்திய ஜீவன் பெற

நீதிமானாய் மாற

ஜீவன் தரும் கனியாய்

சிலுவையில் தொங்கினீர்

Niththiya jeevan pera

Neethimaanaay maara

Jeevan tharum kaniyaay

Siluvaiyil thongineer

Verse 3

சுத்திகரித்தீரே

சொந்த ஜனமாக

உள்ளத்தில் வந்தீர் ஐயா

உமக்காய் வாழ்ந்திட

Suththigariththeerae

Sontha janamaaga

Ullaththil vantheer aiyaa

Umakkaay vaazhnthida

Verse 4

பாவத்திற்கு மரித்து

நீதிக்கும் பிழைத்திட

உம் திரு உடலிலே

என் பாவம் சுமந்தீர் ஐயா

Paavaththirku mariththu

Neethikkum pizhaiththida

Um thiru udalilae

En paavam sumantheer aiyaa

Verse 5

மீட்கும் பொருளாக

உம் இரத்தம் தந்தீர் ஐயா

சாத்தானை தோற்கடித்து

சாவையும் வென்றீர் ஐயா

Meedkum porulaaga

Um iraththam thantheer aiyaa

Saaththaanai thorkadiththu

Saavaiyum vendreer aiyaa

Verse 6

என்னையே தருகிறேன்

ஜீவபலியாக

உகந்த காணிக்கையாய்

உடலைத் தருகிறேன்

Ennaiyae tharugiraen

Jeevabaliyaaga

Ugantha kaanikkaiyaay

Udalaith tharugiraen

Ooppuk Kotuththeer Aiyaa PPT – PowerPoint Slides

Download ஓப்புக் கொடுத்தீர் ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ooppuk Kotuththeer Aiyaa meaning பாடலின் பொருள்

chorus

Addressed to Jesus, the Saviour of the world, the singer marvels that he gave himself up for them as the supreme sacrifice.

உலக இரட்சகரே, நீர் எனக்காக உம்மையே மேலான பலியாகக் கொடுத்தீர்.

verse

Jesus hung on the cross so that we might live, and by looking to him we were saved. This echoes the bronze serpent lifted up in the wilderness (Numbers 21; John 3:14–15).

நாங்கள் வாழ நீர் சிலுவையில் தொங்கினீர்; உம்மை நோக்கிப் பார்த்ததால் பிழைத்தோம்.

verse

He hung on the cross so that we could receive eternal life and be made righteous. The song pictures him there as a life-giving fruit.

நித்திய ஜீவனும் நீதியும் பெற நீர் ஜீவக் கனியாகச் சிலுவையில் தொங்கினீர்.

verse

The Lord has cleansed us to be his own people. He has come into our hearts so that we may live for him.

நீர் எங்களைச் சொந்த ஜனமாகச் சுத்திகரித்து, உமக்காக வாழ எங்கள் உள்ளத்தில் வந்தீர்.

verse

Jesus carried my sin in his own body so that I might die to sin and live for righteousness. This echoes 1 Peter 2:24.

நான் பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்க, நீர் என் பாவத்தை உம் உடலில் சுமந்தீர்.

verse

He gave his blood as the ransom price. In doing so he defeated Satan and conquered death itself.

நீர் உம் இரத்தத்தை மீட்கும் பொருளாகத் தந்து, சாத்தானையும் சாவையும் வென்றீர்.

verse

In response, the singer offers themselves as a living sacrifice. They give their body as an acceptable offering, echoing Romans 12:1.

நான் என்னையும் என் உடலையும் உமக்கு உகந்த ஜீவபலியாகத் தருகிறேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Good Friday and Easter verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with O