Ovvoru Pakirvum Punitha Viyalanam Lyrics in Tamil & English
Chorus
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!
அந்த இயேசுவை உணவாய் உண்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் (×2)
Ovvoru pagirvum punitha viyaazhanaam
Ovvoru paliyum punitha velliyaam
Ovvoru paniyum uyirppin njaayiraam
Ovvoru manithanum innoru yesuvaam..!
Antha yesuvai unavaay unpom
Intha paarinil avaraay vaazhvom (×2)
Verse 1
இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே (×2)
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே (×2)
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (×2)
நாளைய உலகின் விடியலாகவே !
Iruppathai pagirvathil perugindra inpam ethilumillaiyae
Izhappathai vaazhvena aetridum ilatchiyam iruthiyil vellumae (×2)
Veethiyil vaadum naeriya manangal neethiyil nilaiththidumae (×2)
Nammai izhappom pinpu uyirpom (×2)
Naalaiya ulagin vidiyalaagavae !
Verse 2
பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே (×2)
இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் (×2)
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !
Paathangal kazhuviya panividai seyalae vaethamaay aanathae
Puratchiyai odukkiya siluvai kolaiyae punithamaay nilaiththathae
Yesuvin paliyum irappum uyirppum iraiyanpin saatchigalae (×2)
Ithai unarvom nammai pagirvom (×2)
Yesuvin kolkaigal nammil vaazhavae !
Ovvoru Pakirvum Punitha Viyalanam PPT – PowerPoint Slides
Download ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.