Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ozhiyaam Iraiyae Vaarai Lyricsஒளியாம் இறையே வாராய் எளியோர்

Artist to be confirmedWorshipPraise

Ozhiyaam Iraiyae Vaarai Lyrics in Tamil & English

Chorus

ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே

ஒளியாம் இறையே வாராய் (×2)

Oliyaam iraiyae vaaraay eliyor nenjsam thanilae

Oliyaam iraiyae vaaraay (×2)

Verse 1

விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் (×2)

உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா

ஒளியே எழிலே வருக (×2)

Vinnil vaazhum vimalaa mannil vaazhum maanthar (×2)

Ummil endrum vaazha emmil ezhumae iraivaa

Oliyae ezhilae varuga (×2)

Verse 2

நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் (×2)

உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால்

ஒளியே எழிலே வருக (×2)

Neerum mazhaiyum mugilaal poovum kaniyum oliyaal (×2)

Uyirum uruvum ummaal valamum vaazhvum ummaal

Oliyae ezhilae varuga (×2)

Verse 3

அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வாராய் (×2)

குறையை நீக்கும் நிமலா நிறையை வளர்க்க வா வா…

ஒளியே எழிலே வருக (×2)

Arulae pongum amalaa irulaip pokka vaaraay (×2)

Kuraiyai neekkum nimalaa niraiyai valarkka vaa vaa…

Oliyae ezhilae varuga (×2)

Ozhiyaam Iraiyae Vaarai PPT – PowerPoint Slides

Download ஒளியாம் இறையே வாராய் எளியோர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O