Ottathai Odi Mudikanum Lyrics in Tamil & English
Chorus
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே
Ottaththai odi mudikkanum
Oozhiyam niraivaetrunumae(thambi, thangachi) nee
Karththaraiyae mun vaiththu
Kalangaamal magizhvudanae
Verse 1
ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் (×2)
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் (×2)
Ondraiyum kuriththu kalangaamal
Piraananai arumaiyaay ennaamal (×2)
Magizhvudan thodarnthu odi mudikkanum
Petra oozhiyam niraivaetranum (×2)
Verse 2
எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் (×2)
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே (×2)
Ethirigal soozhchi seythaalum
Innal thunpangal ethu vaanthaalum (×2)
Kanneerodum thaazhmaiyodum
Karththar pani seythu madiyanumae (×2)
Verse 3
கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே (×2)
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே (×2)
Kiraamam kiraamamaay sellanumae
Veedu veedaay nuzhaiyanumae (×2)
Kirubaiyin narseythi sollanumae
Janangal manam thirumba azhaikkanumae (×2)
Ottathai Odi Mudikanum PPT – PowerPoint Slides
Download ஓட்டத்தை ஓடி முடிக்கணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.