Paarvai Pera Vaendum Lyrics in Tamil & English
Chorus
பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்
என் உள்ளம் உன்னொளி பெற வேண்டும்– புது
பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்
Paarvai pera vaendum naan paarvai pera vaendum
En ullam unnoli pera vaendum– puthu
Paarvai pera vaendum naan paarvai pera vaendum
Verse 1
வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும்– புதுப்
பார்வை பெற வேண்டும்
நாளும் பிறக்கும் உன் வழியை –காணும்
பார்வை தர வேண்டும்
Vaazhvin thadaigalaith thaandi ezhum– puthup
Paarvai pera vaendum
Naalum pirakkum un vazhiyai –kaanum
Paarvai thara vaendum
Verse 2
நீதி நேர்மை உணர்வுகளை– நான்
பார்க்கும் வரம் வேண்டும்
உண்மை அன்பு உயர்ந்திடவே
உழைக்கும் உறுதி தர வேண்டும்
எல்லோரும் ஒன்றாகவே வாழும் வழி வேண்டும்
நான் பார்வை பெற வேண்டும்
Neethi naermai unarvugalai– naan
Paarkkum varam vaendum
Unmai anpu uyarnthidavae
Uzhaikkum uruthi thara vaendum
Ellorum ondraagavae vaazhum vazhi vaendum
Naan paarvai pera vaendum
Paarvai Pera Vaendum PPT – PowerPoint Slides
Download பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.