Paathagan En Vinaitheer Lyrics in Tamil & English
Chorus
பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.
Paathagan en vinaitheer, aiyaa; kirubaagaraa, nin
Paadu ninain thenais saer, aiyaa.
Bridge
தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா.
சரணங்கள்
Theethagatravae sirantha
Saen ulaginimai vittu,
Poothalath thuganthu vantha
Punniyanae, yaesu thaevaa.
Saranangal
Verse 1
வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ?
Vanthurum eppaavigalaiyum – angeegarikkum
Maasillaatha yaesu naathanae,
Unthan idam vanthulamae urugi azhuthamaathu
Munthimigas seytha paavam muzhuthum poruththaay andro?
Verse 2
சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே
Sinthina un uthiram athae – theeyon maraththais
Sinnabinnam seyya vallathae;
Pantham ura undran valap paagaamutra kalvanaiyae
Vinthaiyura vaeratchiththa vaethanae, avvithamaayae
Verse 3
அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து.
Arpavisuvaasamulan aam – adiyaenai ini
Aatharippathaar? un thanjsamae;
Tharparaa, unaith tharisith thandri nambidaen, enavae
Seppina thomaavukkuppol, thiru urukkaatchi thanthu.
Paathagan En Vinaitheer PPT – PowerPoint Slides
Download பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.