Paatalpaati Makizhvaenae Lyrics in Tamil & English
Chorus
பாடி மகிழ்வோம்
Paadi magizhvom
Verse 1
பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா!
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா!
பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரே
பரிசுத்தரை நித்தியரை பாடி போற்றுவேன்
Paadalpaadi magizhvaenae thuthi allaelooyaa!
Paavi ennai meettaarae thuthi allaelooyaa!
Paaril vanthaarae thanthaarae anpaal meettaarae
Parisuththarai niththiyarai paadi potruvaen
Verse 2
அல்லேலூயா பாடுவேன் நான் (×4)
Allaelooyaa paaduvaen naan (×4)
Verse 3
மகிமையின் இராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
Magimaiyin iraajaa avar magaththuvam nirainthavar
Manamellaam niraiyuthae magizhchiyil silirkkuthae
Verse 4
கனிவான மேய்ப்பனவர் கண்மணிபோல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன் ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்
Kanivaana maeyppanavar kanmanibol kaappaaravar
Keethangalaal aaraathippaen aikkiyaththil aananthippaen
Verse 5
நீதியுள்ள நீதிபரர் மேகமீதில் வந்திடுவார்
நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்
Neethiyulla neethibarar maegameethil vanthiduvaar
Nithyaanantha vaazhvinaiyae enakkaaga thanthiduvaar
Paatalpaati Makizhvaenae PPT – PowerPoint Slides
Download பாடி மகிழ்வோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.