Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Palipeetaththilennaip Paranae Pataikkiraenae Lyricsநீரே என் ஆலயம்

Artist to be confirmedWorshipCrossHoly Spirit

Palipeetaththilennaip Paranae Pataikkiraenae Lyrics in Tamil & English

Chorus

நீரே என் ஆலயம்

Neerae en aalayam

Verse 1

பலிபீடத்திலென்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை

அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர்

Palibeedaththilennaip paranae padaikkiraenae intha vaelai

Adiyaenai thiruchiththam pola aandu nadaththiduveer

Verse 2

கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்

கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை

Kalvaariyin anpinaiyae kandu virainthodi vanthaen

Kazhuvum um thiru iraththaththaalae karai neenga iruthayaththai

Verse 3

நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன்

சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துயுமக்காய் நிறுத்தி

Neerandri ennaalae paaril aethum naan seythida iyalaen

Saerppeerae vazhuvaathu ennai kaaththuyumakkaay niruththi

Verse 4

ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன்

ஆலயமாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும்

Aaviyodaathmaa sareeram anparae umakkendrum thanthaen

Aalayamaakkiyae ippo aaseervathiththarulum

Verse 5

சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும்

ஜெயம் பெற்று மாமிசம் மாய தேவா அருள் செய்குவீர்

Suyamennil saambalaay maara suththaaviyae anal moottum

Jeyam petru maamisam maaya thaevaa arul seykuveer

Palipeetaththilennaip Paranae Pataikkiraenae PPT – PowerPoint Slides

Download நீரே என் ஆலயம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P