Pandikai Kondaduvom Lyrics in Tamil & English
Chorus
பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம்
சரணங்கள்
Pandigai kondaaduvom,-aam, naam
Saranangal
Verse 1
பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப்
பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி.
Pandigai kondaadip,-paramanaimandraadip
Paskaa kiristhai namaskaaranj seythaadi.
Verse 2
புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி
உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி
Punmaigodum pollaappu-pulimaa vaivilakki
Unmai pari suththamaam-uyarmaa vaippalukki
Verse 3
இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே
பொன்று மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே.
Indruyirththe zhunthagon-inimarippa thillaiyae
Pondru mara nanjsirai-poondaalva thillaiyae.
Verse 4
தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன்
பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார்.
Tharaibavaththir kendroru-tharamariththa narsuthan
Paranavarkku magimaiyaayp-padibizhaith thirukkiraar.
Verse 5
நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப்
பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக.
Naathanpor paavaththirku-naamumarip pomaagaap
Paethamindru yaesuvukkup-pizhaiththirup pomaaga.
Verse 6
கிறிஸ்தடக்கப் பட்டுமா-கீர்த்தியோ டேயெழுந்து
முறைமரித்த வர்களில்-முதற்பல னானாரே
Kiristhadakkap pattumaa-keerththiyo daeyezhunthu
Muraimariththa varkalil-mutharpala naanaarae
Verse 7
மனுஷனாலு லகினில்-மரணமுண் டானதால்
மனுஷனாலே யுயிரெழில்-மகிமையுண்டானதே
Manushanaalu laginil-maranamun daanathaal
Manushanaalae yuyirezhil-magimaiyundaanathae
Verse 8
ஆதத்தா லெல்லாரும்-அறமரித்தல் போலவே
நாதனால் மெய்யாக-நாமுயி ரடைகுவோம்.
Aathaththaa lellaarum-aramariththal polavae
Naathanaal meyyaaga-naamuyi radaiguvom.
Verse 9
ஆதிபி தாகுமாரன்-ஆவிதிரி யேகர்க்கே
மாதிரி காலங்களாய்-மாமகிமை யாகவே.
Aathibi thaagumaaran-aavithiri yaegarkkae
Maathiri kaalangalaay-maamagimai yaagavae.
Pandikai Kondaduvom PPT – PowerPoint Slides
Download பண்டிகை கொண்டாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.