Enakkaai marithaare Lyrics in Tamil & English
Chorus
எனக்காய் மரித்தாரே
இயேசு உயிர்த்தெழுந்தாரே
அவர் மீண்டும் வந்திடுவார்
என்னை சேர்த்து அணைத்துக் கொள்வார்
Enakkaay mariththaarae
Yesu uyirththezhunthaarae
Avar meendum vanthiduvaar
Ennai saerththu anaiththuk kolvaar
Chorus
மரித்தார் உயிர்த்தார்
அவர் மீண்டும் வந்திடுவார்
மரித்தார் அவர் உயிர்த்தார்
என்னை சேர்த்தனைத்து கொள்வார்
ஓஓஓஓ நநநநந
Mariththaar uyirththaar
Avar meendum vanthiduvaar
Mariththaar avar uyirththaar
Ennai saerththanaiththu kolvaar
Oooo nanananana
Verse 1
மரணப் படுக்கையிலே
என்னை மீட்டெடுத்தாரே
என்மேல் பாசம் வைத்தவர்
அவருக்காய் பாட செய்தவர்
Maranap padukkaiyilae
Ennai meetteduththaarae
Enmael paasam vaiththavar
Avarukkaay paada seythavar
Chorus
நேசர் மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர்
நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர்
ஓஓஓஓ நநநநந
Naesar meedpar enmael paasam vaiththavar
Naesar en meedpar ennai paada seythavar
Oooo nanananana
Bridge
நேச மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர்
அவர் மரித்தார் உயிர்த்தார்
மீண்டும் வந்திடுவார்
நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர்
அவர் மரித்தார் உயிர்த்தார்
என்னை சேர்த்தனைத்து கொள்வார்
ஓஓஓஓ நநநநந
Naesa meedpar enmael paasam vaiththavar
Avar mariththaar uyirththaar
Meendum vanthiduvaar
Naesar en meedpar ennai paada seythavar
Avar mariththaar uyirththaar
Ennai saerththanaiththu kolvaar
Oooo nanananana
Enakkaai marithaare PPT – PowerPoint Slides
Download எனக்காய் மரித்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Enakkaai marithaare meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that Jesus died for them and rose again. He will come back and gather the singer into his embrace.
எனக்காக மரித்து உயிர்த்த இயேசு மீண்டும் வந்து என்னை அணைத்துக்கொள்வார்.
chorus
A joyful refrain repeats the core message: he died, he rose, and he will come again to hold the singer close.
மரித்து உயிர்த்தவர் மீண்டும் வந்து என்னை சேர்த்தணைப்பார்.
verse
The singer testifies that Jesus rescued them from their deathbed. The one who loves them has given them a song to sing for him.
மரணப் படுக்கையிலிருந்து என்னை மீட்டவர் என்னை அவருக்காகப் பாட வைத்தார்.
chorus
Jesus is praised as the beloved Redeemer who has set his affection on the singer and made them sing.
என்மேல் பாசம் வைத்த நேச மீட்பர் என்னைப் பாட வைத்தார்.
bridge
The bridge joins the two themes. The loving Redeemer who made the singer sing is the one who died, rose and will return to embrace them.
என்னைப் பாட வைத்த நேச மீட்பர் மரித்து உயிர்த்து, மீண்டும் வந்து என்னை அணைப்பார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.