Parisutha Aaviyae Paarthu Lyrics in Tamil & English
Chorus
சரணங்கள்
Saranangal
Verse 1
பரிசுத்த ஆவியே! பார்த்து இவ்வேளையை
தரிசித் தென் னகந்தனில் தங்குவையே!
Parisuththa aaviyae! paarththu ivvaelaiyai
Tharisith then naganthanil thanguvaiyae!
Verse 2
தேவ திருவாக்கே! திவ்விய தீபமே!
ஏவி என்னாவியை எழுப்பிடுமேன்!
Thaeva thiruvaakkae! thivviya theebamae!
Aevi ennaaviyai ezhuppidumaen!
Verse 3
அன்பே! தேவ அருளே! ஆவியான பொருளே!
இன்பமா யென்னுள்ளத்தில் இறங்கிடுமேன்!
Anpae! thaeva arulae! aaviyaana porulae!
Inpamaa yennullaththil irangidumaen!
Verse 4
உன்னத பாக்கியத்தை ஓயாமல் நான் தேடியே
தன்னயம் ஒழிக்கச் செய் தற்பரனே!
Unnatha paakkiyaththai oyaamal naan thaediyae
Thannayam ozhikkas sey tharparanae!
Verse 5
ஆனந்த பாக்கியத்தோடருளும் சிலாக்கியமும்
நானும்மைப்பற்றி வாழக் கிருபை தாரும்!
Aanantha paakkiyaththodarulum silaakkiyamum
Naanummaippatri vaazhak kirubai thaarum!
Parisutha Aaviyae Paarthu PPT – PowerPoint Slides
Download பரிசுத்த ஆவியே பார்த்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.