Parithi Thuunkita Paathiraa Lyrics in Tamil & English
Chorus
பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்
தரணியில் பிறந்தவரே… (×2)
Parithi thoo…ngida paathiraa nae…raththil
Paavangal po…kkavum saabangal nee…kkavum
Tharaniyil piranthavarae… (×2)
Verse 1
மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்
வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (×2)
தேவ குமாரா தாவீதின் மைந்தா
தாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே
Mayilkal aa…dattum kuyilkal paa…dattum
Vaanavar vaayaara vaazhth…thidattum… (×2)
Thaeva kumaaraa thaaveethin mainthaa
Thaazhmaiyin thiru…vuruvae – thiyaagaththin thiruvadivae
Verse 2
கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்
பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (×2)
மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்
மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே
Kanigal kani…yattum malarkal mala…rattum
Paraman nin perumai pugazhnthi…dattum (×2)
Maattukkottilil maaberum thaevan
Maanidan aa…naarae – maantharai meettidavae
Parithi Thuunkita Paathiraa PPT – PowerPoint Slides
Download பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.