Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Parisuththar kottam vanaththil thondrum Lyricsபரிசுத்தர் கூட்டம் வானத்தில் தோன்றும்

Suresh JebarajFaithPraise

Parisuththar kottam vanaththil thondrum Lyrics in Tamil & English

Chorus

பரிசுத்தர் கூட்டம் வானத்தில் தோன்றும்

கண்ணிமை நேரம் மறுரூபமே (×2)

நான் பெற்றிடுவேன் விண்சரீரம்

இயேசுவைப் போல்

Parisuththar koottam vaanaththil thondrum

Kannimai naeram maruroobamae (×2)

Naan petriduvaen vinsareeram

Yesuvaip pol

Verse 1

கிறிஸ்துவின் அன்பைவிட்டு

என்னைப் பிரித்திடக் கூடுமோ?

எப்பக்கம் நெருக்கப்பட்டும் நான்

மடிந்திடக் கூடுமோ?

உபத்திரவமோ வியாகுலமோ துன்பம் பசி

நிர்வாணமோ நாசமோசமோ பட்டயமோ பிரித்திடாதே

Kiristhuvin anpaivittu

Ennaip piriththidak koodumo?

Eppakkam nerukkappattum naan

Madinthidak koodumo?

Ubaththiravamo viyaagulamo thunpam pasi

Nirvaanamo naasamosamo pattayamo piriththidaathae

Verse 2

மரணமே உன் கூர் எங்கே?

பாதாளமே உன் ஜெயம் எங்கே?

மரணத்தின் கூர் பாவமே

பாவப்பெலன் நியாயப்பிரமாணமே

கிறிஸ்துவினால் ஜெயம்தரும்

என் தேவனே ஸ்தோத்திரமே!

Maranamae un koor engae?

Paathaalamae un jeyam engae?

Maranaththin koor paavamae

Paavappelan niyaayappiramaanamae

Kiristhuvinaal jeyamtharum

En thaevanae sthoththiramae!

Chorus

ஆ! சந்தோஷமே பேரின்பமே எந்நாளுமே!!!

ஆ! சந்தோஷமே பேரின்பமே எந்நாளுமே!!!

Aa! santhoshamae paerinpamae ennaalumae!!!

Aa! santhoshamae paerinpamae ennaalumae!!!

Parisuththar kottam vanaththil thondrum PPT – PowerPoint Slides

Download பரிசுத்தர் கூட்டம் வானத்தில் தோன்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P