Periya Kaariyam Seythituvaay Lyrics in Tamil & English
Chorus
பெரிய காரியம் செய்திடுவாய்
நீ பெரிய காரியம் செய்திடுவாய் (×2)
Periya kaariyam seythiduvaay
Nee periya kaariyam seythiduvaay (×2)
Verse 1
யோசுவா எழும்பி வா
எரிக்கோக்களை தகர்க்க வா
Yosuvaa ezhumbi vaa
Erikkokkalai thagarkka vaa
Verse 2
பேதுருவே எழும்பி வா
மனுஷர்களை பிடிக்க வா
Paethuruvae ezhumbi vaa
Manusharkalai pidikka vaa
Verse 3
எலிசாவே எழும்பி வா
மரித்தோரை எழுப்பிட வா
Elisaavae ezhumbi vaa
Mariththorai ezhuppida vaa
Verse 4
தெபொராளே எழும்பி வா
தேசத்திர்க்காய் ஜெபிக்க வா
Theboraalae ezhumbi vaa
Thaesaththirkkaay jebikka vaa
Periya Kaariyam Seythituvaay PPT – PowerPoint Slides
Download பெரிய காரியம் செய்திடுவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.