Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Perithaana Kaariyam seithiduvar Lyricsபெரிதான காரியம் செய்திடுவார்

Victor JohnsonFaithPraise

Perithaana Kaariyam seithiduvar Lyrics in Tamil & English

Chorus

பெரிதான காரியம் செய்திடுவார்

இதிலும் பெரிதான காரியம் செய்திடுவார்

எல்ஷடாய் சர்வவல்லவர்

என் வாழ்வில் எல்லாம் செய்பவர் (×2)

Perithaana kaariyam seythiduvaar

Ithilum perithaana kaariyam seythiduvaar

Elshadaay sarvavallavar

En vaazhvil ellaam seypavar (×2)

Verse 1

I.அற்பமான நம் வாழ்வில்

பெரிதானதை காணசெய்வார் (×2)

அலைந்து திரிந்த இடங்களிலே

நம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே (×2)

I.arpamaana nam vaazhvil

Perithaanathai kaanaseyvaar (×2)

Alainthu thirintha idangalilae

Nammai suthanthiravaaliyaay maatrinaarae (×2)

Verse 2

சிறுமையான நம் வாழ்வில்

பெரிதானதை காண செய்வார் (×2)

ஆடுகள் மேய்த்த தாவீதை

அரசனாக மாற்றினாரே (×2)

Sirumaiyaana nam vaazhvil

Perithaanathai kaana seyvaar (×2)

Aadugal maeyththa thaaveethai

Arasanaaga maatrinaarae (×2)

Verse 3

கலங்கி நின்ற நம் வாழ்வில்

பெரிதானதை காணசெய்வார் (×2)

தோல்வியை கண்ட என்வாழ்வில்

ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார் (×2)

Kalangi nindra nam vaazhvil

Perithaanathai kaanaseyvaar (×2)

Tholviyai kanda envaazhvil

Jeyaththin aandai kaanaseythaar (×2)

Perithaana Kaariyam seithiduvar PPT – PowerPoint Slides

Download பெரிதான காரியம் செய்திடுவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P