Pirithu Searthaar Kiristhu Avarodu Lyrics in Tamil & English
Chorus
பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு – நான்
தரித்திருக்கும்படிக்குத் தயவோடு
Piriththus saerththaar kiristhu avarodu – naan
Thariththirukkumbadikkuth thayavodu
Bridge
பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும்
பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும்!
சரணங்கள்
Paraththil naan raajanaayp payananj seythidavum
Parisuththa oozhiyap pani purinthidavum!
Saranangal
Verse 1
என்மே லவர் கூர்ந்திட்டார் இனிதன்பு – நான்
பொன்னேசுவில் கொண்டிட்டேன் மெய்யன்பு!
மன்னனார் போக்கினா ரென் பாவத்துன்பு!
மாசற என்னுள்ளம் ஆக்கினார் நம்பு! – பிரி
Enmae lavar koornthittaar inithanpu – naan
Ponnaesuvil kondittaen meyyanpu!
Mannanaar pokkinaa ren paavaththunpu!
Maasara ennullam aakkinaar nambu! – piri
Verse 2
கண்டேன் நான் அவர் நன்மை கணக்கில்லை – அதை
விண்டா லதிசயம் இது உண்மை;
கொண்டா ரென் னுள்ளத்தைக் கோமான் தன் பதியாய்
என்றும் நாங்களொன்றாயிருந்திட இசைவாய் – பிரி
Kandaen naan avar nanmai kanakkillai – athai
Vindaa lathisayam ithu unmai;
Kondaa ren nullaththaik komaan than pathiyaay
Endrum naangalondraayirunthida isaivaay – piri
Verse 3
துட்டப் பேயைத் துரத்தித் துணை செய்வார்!
மட்டற்ற விடுதலை பெறச் செய்வார்!
கிட்டிவரும் அம்பையும் தட்டி விடுவார்!
கீழே விழா தென்னைத் தாங்கியும் கொள்வார் – பிரி
Thuttap paeyaith thuraththith thunai seyvaar!
Mattatra viduthalai peras seyvaar!
Kittivarum ambaiyum thatti viduvaar!
Keezhae vizhaa thennaith thaangiyum kolvaar – piri
Pirithu Searthaar Kiristhu Avarodu PPT – PowerPoint Slides
Download பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.