Pisasanavan Thotruponavan Lyrics in Tamil & English
Chorus
பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே (×2)
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் (×2)
Pisaasaanavan thotrupponavan
Siluvaiyil avan thalai nasunginathae (×2)
Vallamaiyin athigaaram nam kaiyilae
Siluvaiyilae aesu namakku thanthaar (×2)
Verse 1
பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை (×2)
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் (×2)
Pisaasaanavan nam kaalin keezhae
Thaeva pillaigal maelae avanukku athigaaram illai (×2)
Ondru saernthu naam aesuvai thuthikkum pothu
Avan kiriyaigalai naam azhiththidalaam (×2)
Verse 2
பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார்
Pisaasaanavan poyyanthaanae
Avanin vaarththaigal nambavaendaam
Saththiya aavi namakkulae
Sagalamum pothiththu nadaththiduvaar
Verse 3
ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது
Aaviyaanavar en maelae irukkiraar
Anuthinamum ennai nadaththugiraar
Parisuththa akkini enakkulae
Anaiththida yaaralum mudiyaathu
Pisasanavan Thotruponavan PPT – PowerPoint Slides
Download பிசாசானவன் தோற்றுப்போனவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.