Engal Poraauythangal Lyrics in Tamil & English
Chorus
எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே (×2)
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே (×2)
Engal poraayuthangal
Aaviyin vallamaiyae (×2)
Arangalai nirmoolamaakkum
Thaevan tharum pelanae (×2)
Bridge
கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
வெற்றி நிச்சயமே (×2)
எங்கும் எழுப்புதல்
இந்தியா கிறிஸ்டியா (×2)
Kiristhuvukkul vaazhvathanaal
Vetri nichayamae (×2)
Engum ezhupputhal
Inthiyaa kirisdiyaa (×2)
Verse 1
தேவனுக்கெதிரான
எல்லா மனித எண்ணங்களை (×2)
கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம் (×2)
Thaevanukkethiraana
Ellaa manitha ennangalai (×2)
Kiristhuvin kattuppaattukkul
Keezhppaduththi jeyam eduppom (×2)
Verse 2
கிறிஸ்துவின் திரு வசனம்
ஆவியின் பட்டயம் (×2)
அனுதினம் அறிக்கை செய்து
அலகையை துரத்திடுவோம் (×2)
Kiristhuvin thiru vasanam
Aaviyin pattayam (×2)
Anuthinam arikkai seythu
Alagaiyai thuraththiduvom (×2)
Verse 3
நற்செய்தி முழங்குவதே
நமது மிதியடிகள் (×2)
ஆத்தும பாரத்தினால்
அறிவிப்போம் சுவிசேஷம் (×2)
Narseythi muzhanguvathae
Namathu mithiyadigal (×2)
Aaththuma paaraththinaal
Arivippom suvisaesham (×2)
Verse 4
சத்தியம் இடைக்கச்சை
நீதி மார்க்கவசம் (×2)
இரட்சிப்பின் நிச்சயமே
நிரந்தர தலைக்கவசம் (×2)
Saththiyam idaikkachai
Neethi maarkkavasam (×2)
Ratchippin nichayamae
Niranthara thalaikkavasam (×2)
Verse 5
விசுவாச வார்த்தைகள்தான்
காக்கும் நம் கேடகம் (×2)
தீயவன் தீக்கணைகள்
அவித்து ஜெயம் எடுப்போம் (×2)
Visuvaasa vaarththaigalthaan
Kaakkum nam kaedagam (×2)
Theeyavan theekkanaigal
Aviththu jeyam eduppom (×2)
Engal Poraauythangal PPT – PowerPoint Slides
Download எங்கள் போராயுதங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.