Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | | Lyrics in Tamil & English
Chorus
வந்தனம், வந்தனமே!
தேவ துந்துமி கொண்டிதமே!
இது வரையில் எமையே வளமாய்க் காத்த
எம்துரையே, மிகத் தந்தனம் (×2)
Vanthanam, vanthanamae!
Thaeva thunthumi kondithamae!
Ithu varaiyil emaiyae valamaayk kaaththa
Emthuraiyae, migath thanthanam (×2)
Verse 1
சந்ததம் சசந்ததமே
எங்கள் தகுநன்றிக் கடையாளமே
நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து
சரணஞ் செய்கையில்
தயைகூர் சுரர்பதியே (×2)
Santhatham sasanthathamae
Engal thagunandrik kadaiyaalamae
Naangal thaazhnthu veezhnthu
Sarananj seykaiyil
Thayaigoor surarpathiyae (×2)
Verse 2
சருவ வியாபகமும்
எம்மைச் சார்ந்து தற்காத்ததுவே
எங்கள் சாமி, பணிவாய் நேமி
துதிபுகழ் தந்தனமே நிதமே! (×2)
Saruva viyaabagamum
Emmais saarnthu tharkaaththathuvae
Engal saami, panivaay naemi
Thuthibugazh thanthanamae nithamae! (×2)
Verse 3
சருவ வல்லபமதும்
எமைத் தாங்கினதும் பெரிதே,
சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,
உன் சருவத்துக்குந் துதியே (×2)
Saruva vallabamathum
Emaith thaanginathum perithae,
Sathya saruvaesuranae, kirubaagaranae,
Un saruvaththukkun thuthiyae (×2)
Verse 4
உந்தன் சர்வ ஞானமும்
எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ
தரும் புகழ் துதி துதியே (×2)
Unthan sarva njaanamum
Engalullinthiriyam yaavaiyum paarththaal -
Oppae tharung kaavalae unnarulukko
Tharum pugazh thuthi thuthiyae (×2)
Verse 5
மாறாப் பூரணனே,
எல்லா வருடங்களிலும் எத்தனை
உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே (×2)
Maaraap poorananae,
Ellaa varudangalilum eththanai
Undran vaakkuth thavaraatharulip pozhinthitta
Vallaavikkun thuthiyae (×2)
Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | | PPT – PowerPoint Slides
Download வந்தனம், வந்தனமே! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.