Raja Rajanae Deva Devanae Lyrics in Tamil & English
Chorus
இராஜ இராஜனே தேவ தேவனே
எங்கள் இராஜனே இயேசுவே (×2)
Iraaja iraajanae thaeva thaevanae
Engal iraajanae yesuvae (×2)
Bridge
உம்மை உயர்த்தி உயர்த்தி
உம்மை வாழ்த்தி வாழ்த்தி
உம்மை போற்றி போற்றி துதிப்பேன் (×2)
Ummai uyarththi uyarththi
Ummai vaazhththi vaazhththi
Ummai potri potri thuthippaen (×2)
Chorus
இயேசுவே ஆராதிப்பேன்
போற்றுவேன் உம்மையே (×2)
Yesuvae aaraathippaen
Potruvaen ummaiyae (×2)
Verse 1
கலங்கின வேளைகளில் காத்திட்டீர்
கண்ணீரின் வேளையிலே கண்டீர் (×2)
உன்னதரே உயர்ந்தவரே
என் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி
Kalangina vaelaigalil kaaththitteer
Kanneerin vaelaiyilae kandeer (×2)
Unnatharae uyarnthavarae
En yesuvae neerae-2-ummai uyarththi
Verse 2
கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்
கண்ணின் மணி போல காத்திட்டீர் (×2)
துணையாளரே என்னை கண்டீரே
என் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி
Kaivitta naeraththilae thookkineer
Kannin mani pola kaaththitteer (×2)
Thunaiyaalarae ennai kandeerae
En yesuvae neerae-2-ummai uyarththi
Raja Rajanae Deva Devanae PPT – PowerPoint Slides
Download இராஜ இராஜனே தேவ தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.