Raittaa Raanga Theriyalaya Theriyalaya Lyrics in Tamil & English
Verse 1
ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா
செல்லும் பாதை புரியலயா புரியலயா
ஃபியரும் டவுட்டும் மைன்டில்லயா மைன்டில்லயா (×2)
லைப் எல்லாம் வெறும் கன்ஃபியூசனா கன்ஃபியூசனா (×2)
Raittaa raangaa theriyalayaa theriyalayaa
Sellum paathai puriyalayaa puriyalayaa
Piyarum davuttum maindillayaa maindillayaa (×2)
Laip ellaam verum kanpiyoosanaa kanpiyoosanaa (×2)
Chorus
ஐயம் தே வே என்று சொன்னாரே
வழியை உருவாக்கி கொடுப்பாரே
ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றா ரே (×2)
கேட்டுப்பார் பதில் தருவாரே (×2)
Aiyam thae vae endru sonnaarae
Vazhiyai uruvaakki koduppaarae
Aask and ai vil endraa rae (×2)
Kaettuppaar pathil tharuvaarae (×2)
Verse 2
நெக்ஸ்டு எப்படி தெரியலயா தெரியலயா
ஃபார்வேடா பாக்வேர்டா புரியலயா புரியலயா
ஐஸ் சும் கிளியரா பாக்கலையா (×2)
வாட் டு டூ என்று தெரியலையா (×2)
Neksdu eppadi theriyalayaa theriyalayaa
Paarvaedaa paakvaerdaa puriyalayaa puriyalayaa
Ais sum kiliyaraa paakkalaiyaa (×2)
Vaad du doo endru theriyalaiyaa (×2)
Chorus
ஐயம் தே வே என்று சொன்னாரே
வழியை உருவாக்கி கொடுப்பாரே
ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றாரே (×2)
கேட்டுப்பார் பதில் தருவாரே (×2)
Aiyam thae vae endru sonnaarae
Vazhiyai uruvaakki koduppaarae
Aask and ai vil endraarae (×2)
Kaettuppaar pathil tharuvaarae (×2)
Verse 3
லைப்பா டெத்தா தெரியலயா தெரியலயா
ஒரு நாளை கழிக்க முடியலையா முடியலையா
காலையும் மாலையும் ப்ராப்ளமா ப்ராப்ளமா (×2)
நைட்டும் உன்னை விட்டு வைக்கலையா (×2)
Laippaa deththaa theriyalayaa theriyalayaa
Oru naalai kazhikka mudiyalaiyaa mudiyalaiyaa
Kaalaiyum maalaiyum praaplamaa praaplamaa (×2)
Naittum unnai vittu vaikkalaiyaa (×2)
Chorus
ஐயம் தே வே என்று சொன்னாரே
வழியை உருவாக்கி கொடுப்பாரே
ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றாரே (×2)
கேட்டுப்பார் பதில் தருவாரே (×2)
Aiyam thae vae endru sonnaarae
Vazhiyai uruvaakki koduppaarae
Aask and ai vil endraarae (×2)
Kaettuppaar pathil tharuvaarae (×2)
Raittaa Raanga Theriyalaya Theriyalaya PPT – PowerPoint Slides
Download ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.