Rajathi Rajathi Raajan Lyrics in Tamil & English
Chorus
ராஜாதி ராஜாதி ராஜன்
Raajaathi raajaathi raajan
Verse 1
ராஜாதி ராஜாதி ராஜன்
ராஜாதி ராஜனே
ராஜாதி ராஜாதி ராஜன்
ராஜாதி ராஜன் இயேசு, இயேசுவே
Raajaathi raajaathi raajan
Raajaathi raajanae
Raajaathi raajaathi raajan
Raajaathi raajan yesu, yesuvae
Verse 2
பாவத்தை போக்கிட தேவன் வந்தார்
பாவத்தை தீப மானார்
பரம பிதா தன் அன்பையீந்து
உலகுக்கு ஒளியாய் அவதரித்தார்
Paavaththai pokkida thaevan vanthaar
Paavaththai theeba maanaar
Parama pithaa than anpaiyeenthu
Ulagukku oliyaay avathariththaar
Verse 3
ஆயர்கள் போற்றிடும் திருவிளக்கே
சாஸ்திரிகள் வணங்கினாரே
காரிருள் நீக்கிடும் திருச்சுடரே
காலமெல்லாம் எந்தன் புகலிடமே
Aayarkal potridum thiruvilakkae
Saasthirigal vananginaarae
Kaarirul neekkidum thiruchudarae
Kaalamellaam enthan pugalidamae
Verse 4
வினை யாவும் நீக்கிட நீர் பிறந்தீர்
பிணி யாவும் அகற்றிடவே
ஒளியாக இதயத்தில் நீர் நிறைந்தீர்
வழியாக வாழ்வினில் நீர் இருப்பீர்
Vinai yaavum neekkida neer pirantheer
Pini yaavum agatridavae
Oliyaaga ithayaththil neer niraintheer
Vazhiyaaga vaazhvinil neer iruppeer
Rajathi Rajathi Raajan PPT – PowerPoint Slides
Download ராஜாதி ராஜாதி ராஜன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.