Rajathi Rajan Devathi Devan Lyrics in Tamil & English
Chorus
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
அதிசயமானவரே – இயேசு
விடுவித்துக் காப்பவரே (×2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (×2)
Raajaathi raajan thaevaathi thaevan
Athisayamaanavarae – yesu
Viduviththuk kaappavarae (×2)
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa aamen allaelooyaa (×2)
Verse 1
செம்மறி ஆடு கூட்டம் நாங்க
இயேசுவின் பின்னே சென்றிடுவோம் (×2)
பலவித சோதனை வந்தாலும்
எதுவும் எங்கள அசைப்பதில்லை (×2)
Semmari aadu koottam naanga
Yesuvin pinnae sendriduvom (×2)
Palavitha sothanai vanthaalum
Ethuvum engala asaippathillai (×2)
Verse 2
என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (×2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
சாத்தான மிதித்திடுவோம் (×2)
Ennaip pelappaduththum kiristhuvinaal
Ellaavatraiyum seyya pelanundu (×2)
Paadiduvom thuthiththiduvom
Saaththaana mithiththiduvom (×2)
Verse 3
ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்
தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (×2)
கழுகு போல பெலனடைந்து
கர்த்தருக்குள் பறந்திடுவோம் (×2)
Aattukkutti iraththaththaalae thoykkappattom
Thoyththu naangal velukkappattom (×2)
Kazhugu pola pelanadainthu
Karththarukkul paranthiduvom (×2)
Rajathi Rajan Devathi Devan PPT – PowerPoint Slides
Download ராஜாதி ராஜன் தேவாதி தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.