Rajathi Rajan Yesu Maha Rajan Lyrics in Tamil & English
Chorus
ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே!
சரணங்கள்
Raasaathi raasan yaesu, yaesu magaa raasan! – avar
Raajyam puviyengu magaa maatchiyaay vilanga
Avar thirunaamamae vilanga, – avar thirunaamamae vilanga,
Allaelooyaa, allaelooyaa, allaeluyaavae!
Alpaa, omaegaa, avarkkae allaeluyaavae!
Saranangal
Verse 1
உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்!
Unnathaththin thootharkalae ondraagak koodungal
Mannan yaesunaatharukkae vaanmudi soottungal!
Verse 2
நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,
மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்!
Naalaathaesath thilullorae, nadanthu vaarungal,
Maelonaesu naatharukkae meymudi soottungal!
Verse 3
நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்
புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்!
Nalmanathodu solkiraen, naattaarkalae, neengal
Punnagaiyodu nirpaanaen? poomudi soottungal!
Verse 4
இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,
சிந்தையில் மகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள்!
Inthanal thaesaththaarkalae, aegamaayk koodungal,
Sinthaiyil magizhvadainthae semmudi soottungal!
Verse 5
யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்,
ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்!
Yaesuvendra naamaththaiyae ellaarum paadungal,
Raasaathiraasan thalaikku nanmudi soottungal!
Verse 6
சகல கூட்டத்தார்களே, சாஷ்டாங்கம் செய்யுங்கள்,
மகத்வ ராசரிவரே, மாமுடி சூட்டுங்கள்!
Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்
Sagala koottaththaarkalae, saashdaangam seyyungal,
Magathva raasarivarae, maamudi soottungal!
Rajathi Rajan Yesu Maha Rajan – iraajaathiraajan yaesuiyaesu magaa raajan
Rajathi Rajan Yesu Maha Rajan PPT – PowerPoint Slides
Download இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.