Rettham Sinthineer Lyrics in Tamil & English
Chorus
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
Iraththam sinthineer iraththam sinthineer
Kalvaari siluvaiyil iraththam sinthineer
Iraththam sinthineer iraththam sinthineer
Enakkaaga thaanae iraththam sinthineer
Verse 1
அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
Adikkappatteer paadu patteer
Enakkaaga thaanae iraththam sinthineer
Norukkappatteer kaayappatteer
Enakkaaga thaanae iraththam sinthineer
Verse 2
பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
Paavam sumaantheer saabam sumantheer
Enakkaaga thaanae iraththam sinthineer
Rettham Sinthineer PPT – PowerPoint Slides
Download இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.