Rehoboth En Vaakkuththaththame Lyrics in Tamil & English
Chorus
ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே (×2)
நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே (×2)
Regoboth en vaakkuththaththamae
Izhanthathellaam thirumba varuguthae
Munthina seeraippaarkkilum
Narseerai enakku thantheerae (×2)
Neer nallavar nanmai seypavar
Neer vallavar vaakku maaraathavar-neerae (×2)
Verse 1
நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே (×2)
நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே (×2)
Naan ethirpaarththa kathavugal ellaam moodina pothu
Ethirpaaraa regoboththai vaakkuppannineerae (×2)
Neer nallavar nanmai seypavar
Neer vallavar vaakku maaraathavar-neerae (×2)
Verse 2
என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர் (×2)
நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே (×2)
En uyarvaikkandu thuraththina manitharkal munpu
Naan palugi perugida neer idam undaakkineer (×2)
Neer nallavar nanmai seypavar
Neer vallavar vaakku maaraathavar-neerae (×2)
Verse 3
வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே (×2)
நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-இயேசுவே (×2)
ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்கு தந்தீரே (×2)
நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே (×2)
நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே (×2)
Verumaiyaay thanimaiyil nindra thaesaththil ennai
Kirubaiyaal alangariththu aaseervathiththeerae (×2)
Neer nallavar nanmai seypavar
Neer vallavar vaakku maaraathavar-iyaesuvae (×2)
Regoboth en vaakkuththaththamae
Izhanthathellaam thirumba varuguthae
Munthina seeraippaarkkilum
Narseerai enakku thantheerae (×2)
Neer nallavar nanmai seypavar
Neer vallavar vaakku maaraathavar-neerae (×2)
Naan ethirpaarththa kathavugal ellaam moodina pothu
Ethirpaaraa regoboththai vaakkuppannineerae (×2)
Rehoboth En Vaakkuththaththame PPT – PowerPoint Slides
Download ரெகொபோத் என் வாக்குத்தத்தமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.