Robert Roythirandha Vaasal (The Medley) | Worship | 2020 Lyrics in Tamil & English
Chorus
அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு
நடத்திடுவார் (×2)
Azhaikkiraar yesu avaridam paesu
Nadaththiduvaar (×2)
Verse 1
காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா (×2)
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை (×2)
Kaadugalil pala naadugalil
En janam sitharundu saaguvathaa (×2)
Paadubattaen atharkaagavumae
Thaeduvor yaar en aadugalai (×2)
Verse 2
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
Manthaiyil saeraa aadugalae
Engilum kodi kodi undae
Sinthaiyil aanma paaram kondae
Thaeduvom vaareer thiruchabaiyae
Manthaiyil saeraa aadugalae
Chorus
அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு
நடத்திடுவார் (×2)
Azhaikkiraar yesu avaridam paesu
Nadaththiduvaar (×2)
Verse 3
எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும் (×2)
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும் (×2)
Enakkaayp paesida naavu vaendum
Ennaippol alainthida kaalkal vaendum (×2)
Ennil anpugoora aadkal vaendum
Ithai unnidam kaedkiraen tharavaendum (×2)
Chorus
அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு
நடத்திடுவார் (×2)
Azhaikkiraar yesu avaridam paesu
Nadaththiduvaar (×2)
Verse 4
ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர்
Oru thaalantho irandu thaalantho
Ainthu thaalantho ubayogiththor
Sirithaanatho perithaanatho
Petra pani seythu mudiththor
Chorus
அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
Azhagaay nirkum yaar ivarkal
Thiralaay nirkum yaar ivarkal?
Saenaith thalaivaraam yesuvin porthalaththil
Azhagaay nirkum yaar ivarkal?
Verse 5
எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்-அழகாய்
Ellaa jaathiyaar ellaak koththiram
Ellaa mozhiyum paesum makkalaam
Siluvaiyin keezh yesu iraththaththaal
Seer poraattam seythu mudiththor-azhagaay
Verse 6
தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்-அழகாய்
Thanimaiyilum varumaiyilum
Laasaru pondru nindravarkal
Yaasiththaalum poshiththaalum
Visuvaasaththaik kaaththavarkal-azhagaay
Chorus
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்? (×2)
Thiravunda vaasal adaibadumun
Norungunda manathaay mun selvor yaar? (×2)
Verse 7
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம் (×2)
இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் (×2)
Naadkal kodiyathaay maariduthae
Kaalaththai aathaayam seythiduvom (×2)
Irul soozhum kaalam ini varuthae
Arul ulla naadkal payanpaduththum (×2)
Chorus
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார் ? (×4)
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம் (×2)
Thiravunda vaasal adaibadumun
Norungunda manathaay mun selvor yaar ? (×4)
Naadkal kodiyathaay maariduthae
Kaalaththai aathaayam seythiduvom (×2)
Verse 8
இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே (×2)
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே (×2)
Yesuvae engal ullangalai
Anpenum aaviyaal niraiththidumae (×2)
Inthiyaavin ellaa therukkalilum
Yesuvin naamam virainthidumae (×2)
Robert Roythirandha Vaasal (The Medley) | Worship | 2020 PPT – PowerPoint Slides
Download அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.