Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sarva Valla Devan Pirandhitar Lyricsசர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்

Sarva Valla Devan Pirandhitar Lyrics in Tamil & English

Chorus

சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்

நமக்காகவே பிறந்திட்டார்

இந்த உலகிலே பிறந்திட்டார்

நம்மை மீட்கவே பிறந்திட்டார்

Sarva valla devan pirandhitar

Namakagave pirandhitar

Indha ulagilae pirandhitar

Nammai meetkavae pirandhitar

Bridge

நம் பாவம் கழுவ

நம் சாபம் சுமக்க

நம் வாழ்வின் ஒளியாய்

இவ்வுலகத்தின் பிள்ளையை

அவர் தேவனே படுவேன்

எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன்

Nam pavam kaluva

Nam sabam sumakka

Nam valvin oliyai

Evulagathin pillayai

Avar devanae paduvaen

Elshaddai ummai uyarthiduvaen

Chorus

பிறந்தார் (2) நம் இயேசு பிறந்தார்

பிறந்தார் (2) நமக்காகவே அவர் பிறந்தார்

பிறந்தார் (2) தூய தேவன் பிறந்தார்

பிறந்தார் (2) இரட்சகர் அவர் பிறந்தார்

Pirandhar(2) nam yesu pirandhar

Pirandhar(2) namakagave avar pirandhar

Pirandhar(2) thuya devan pirandhar

Pirandhar(2) ratchagar avar pirandhar

Verse 1

தாவீதின் ஊரிலே நமக்காகவே அவர் வந்தாரே

ஏழ்மையின் கோலம் எடுத்து பனி இரவினிலே அவர் வந்தாரே

என் வாழ்வில் சமாதானம் அவர் தந்தாரே (×2)

என் வாழ்வில் சந்தோஷம் அவர் தந்தாரே (×2)

| அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |

| வார்த்தை இலையே |

Davidin oorilae namakagave avar vandharae

yelmayin kolam eduthu pani eravinilae avar vandharae (×2)

En valvil samadhanam avar tharugirar

En valvil sandhosham avar tharugirar (×2)

| Avar nallavar alagulavar varnika |

| varthai ilayae (4) |

Verse 2

உன்னதத்தில் மகிமை Hey உண்டாகும்படிக்கு அவர் உதித்தாரே

இந்த பூமியில் இரட்சிப்பை நிலைநிறுத்தவே அவர் உதித்தாரே

என் வாழ்நாள் முழுவதும் அவர் பரிசுத்தர் (×2)

என்று சொல்லி அவரையே துதித்திடுவேன் (×2)

| அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |

| வார்த்தை இலையே |

Unadhathil magimai undagumbadiku avar udhitharae

Indha boomiyil ratchipai nilainiruthavae avar udhitharae (×2)

En valnal muluvadhum avar parisuthar

Endru soli avarayae nan thudhithiduvaen (×2)

| Avar nallavar alagulavar varnika |

| varthai ilayae (4) |

Sarva Valla Devan Pirandhitar PPT – PowerPoint Slides

Download சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S