Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sarva Valla Naamam Yesuvin Naamam Lyricsசர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்

Ps.ReenukumarPraiseFaith

Sarva Valla Naamam Yesuvin Naamam Lyrics in Tamil & English

Chorus

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் (×4)

கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே

தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல

Sarva valla naamam yesuvin naamam (×4)

Kattugalai aruththidum naamam ithae

Thadaigalai tharththidum naamam ithae-2-sarva valla

Verse 1

துதியினால் யுத்தம் செய்வோம்

ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்

அறிக்கையால் யுத்தம் செய்வோம்

இப்படி தான் யுத்தம் செய்வோம் (×2)

Thuthiyinaal yuththam seyvom

Jebaththinaal yuththam seyvom

Arikkaiyaal yuththam seyvom

Ippadi thaan yuththam seyvom (×2)

Verse 2

சூழ்நிலைகளை பார்க்கிலும்

என் தேவன் பெரியவர்

பெலவீனங்களை பார்க்கிலும்

என் தேவன் பெரியவர் (×2)

Soozhnilaigalai paarkkilum

En thaevan periyavar

Pelaveenangalai paarkkilum

En thaevan periyavar (×2)

Chorus

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் (×4)

கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே

தடைகளை தர்த்திடும் நாமம் இதே (×2)

Sarva valla naamam yesuvin naamam (×4)

Kattugalai aruththidum naamam ithae

Thadaigalai tharththidum naamam ithae (×2)

Sarva Valla Naamam Yesuvin Naamam PPT – PowerPoint Slides

Download சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ps.Reenukumar

More Tamil Christian songs starting with S