Seeyonil En Thida Asthiparam Kristhuve Lyrics in Tamil & English
Chorus
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை (×2)
Seeyonilae en thida asthibaaram kiristhuvae
Avar naan endrum nambum kanmalai (×2)
Verse 1
கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே (×2)
Kalangiduvaeno pathariduvaeno
Karththaril visuvaasam irukkaiyilae
Asaiyaa en nambikkai nangooramae
Yesuvil maaththiramae (×2)
Verse 2
புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் (×2)
Puyaladiththaalum alai mothinaalum
Evar enakkethiraay ezhumbinaalum
Enakku ettaatha uyaraththilae
Eduththavar niruththiduvaar (×2)
Verse 3
வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் (×2)
Viyaathiyinaalae kaayam varunthi
Vaadiyae marana nizhal soozhinum
Visuvaasaththin karaththaalavar
Vaakkai naan patriduvaen (×2)
Verse 4
மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி (×2)
Maa parisuththa visuvaasaththaalae
Maa parisuththa sthalam aegidavae
Thirai vazhiyaam than sareeraththinaal
Thiranthaarae thooya vazhi (×2)
Verse 5
நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில் முடிவுவரை
நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே (×2)
Naan visuvaasippor innaarendrarivaen
Ennaiyae padaiththittaen
Avar karaththil mudivuvarai
Nadaththiduvaar mutrumaay ratchippaarae (×2)
Seeyonil En Thida Asthiparam Kristhuve PPT – PowerPoint Slides
Download சீயோனில் என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.