Siluvaithanil Uyir Piriya Lyrics in Tamil & English
Chorus
கண்ணிகள்
Kannigal
Verse 1
சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி
தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் ஆ! ஆ!
Siluvaithanil uyirpiriya thirumaganaar muganokki
Thaeva annaiyum koovi azhuthaal veguvaay aa! aa!
Verse 2
உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில்
உறங்குவதும் சுகமாச்சுதோ – மகனே ஆ! ஆ!
Ulagamathil irusaeraar naduvaaga marameethil
Uranguvathum sugamaachutho – maganae aa! aa!
Verse 3
ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த
அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ – மகனே ஆ! ஆ!
Aiyaayirar pasiyai amarththi aravanaiththa
Arudkai ayarnthu sornthathuvo – maganae aa! aa!
Verse 4
பல பல பேர் அவமாக பகடியோடு பாராட்ட
பாங்குதனில் நித்திரையானீரோ – மகனே ஆ! ஆ!
Pala pala paer avamaaga pagadiyodu paaraatta
Paanguthanil niththiraiyaaneero – maganae aa! aa!
Verse 5
ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு
அம்புவியால் வெம்பினேனே – மகனே ஆ! ஆ!
Aangumun sorpadi sorvai ellaam thirandu
Ambuviyaal vembinaenae – maganae aa! aa!
Siluvaithanil Uyir Piriya PPT – PowerPoint Slides
Download சிலுவைதனில் உயிர்பிரிய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.