Siluvai Veerarae Naam Selluvom Lyrics in Tamil & English
Chorus
சிலுவை வீரரே நாம் செல்லுவோம்
வெற்றிப் பெறுமட்டும்
முற்றிலும் நம்மை படைத்து எல்லோரும்
முன்னே செல்லுவோம்
Siluvai veerarae naam selluvom
Vetrip perumattum
Mutrilum nammai padaiththu ellorum
Munnae selluvom
Verse 1
இரட்சிப்பின் கீதம் முழங்க சிலுவை
செய்தி கூறுவோம்
சொல்லுவோம், வெல்லுவோம் (×2)
ஜெயக் கீதம் பாடுவோம்
Ratchippin keetham muzhanga siluvai
Seythi kooruvom
Solluvom, velluvom (×2)
Jeyak keetham paaduvom
Siluvai Veerarae Naam Selluvom PPT – PowerPoint Slides
Download சிலுவை வீரரே நாம் செல்லுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.