Singasanathil veetriukum en yesuvae Lyrics in Tamil & English
Chorus
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே
கோடாகோடி துதி உமக்கே (×2)
Singaasanaththil veetrirukkum en aesuvae
Kodaagodi thuthi umakkae (×2)
Verse 1
முற்றிலும் அழகுள்ளவரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே
சாரோனின் ரோஜாவும் நீரே
என் நேசர் இயேசு நீரே (×2)
Mutrilum azhagullavarae
Alpaavum omaegaavum neerae
Saaronin rojaavum neerae
En naesar yesu neerae (×2)
Chorus
அற்புதமே அதிசயமே ஆளுகை செய்பவரே
உன்னதரே உயர்ந்தவரே உம்மை போல்
வேறு தேவன் இல்லை (×2)
Arputhamae athisayamae aalugai seypavarae
Unnatharae uyarnthavarae ummai pol
Vaeru thaevan illai (×2)
Verse 2
இடக்கையால் தாங்கினீரே
வலக்கையால் தழுவினீரே
பாதுகாத்தவர் நீரே
பாடி மகிழ்ந்திடுவேன்
Idakkaiyaal thaangineerae
Valakkaiyaal thazhuvineerae
Paathugaaththavar neerae
Paadi magizhnthiduvaen
Bridge
துதி கன மகிமை யாவும் ஒருவருக்கே
மாட்சிமை மகத்துவம் ஒருவருக்கே
Thuthi kana magimai yaavum oruvarukkae
Maatchimai magaththuvam oruvarukkae
Singasanathil veetriukum en yesuvae PPT – PowerPoint Slides
Download சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.