Singasanam Vittirangi Lyrics in Tamil & English
Chorus
சிங்காசனம் விட்டிறங்கி
நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து
தூக்கினாரே சேற்றினின்று
உயர்த்தினாரே கன்மலை மீது
Singaasanam vittirangi
Nam thaazhvil nammil anpugoornthu
Thookkinaarae saetrinindru
Uyarththinaarae kanmalai meethu
Verse 1
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
Aa yesuvin anpu
Arputham arputhamae
O en naesarin anpu
Endrendrum maaraathathae
Verse 2
என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார் (×2)
என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே (×2)
En kutrangal yaavaiyum neekkidavae
En idaththai avar aetruk kondaar (×2)
En meeruthalkal avar manniththaarae
En noykalellaam kunamaakkinaarae (×2)
Verse 3
பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே
புத்திர சுவிகாரம் தந்திட்டாரே (×2)
எனக்காகவே யாவையுமே செய்து
முடித்திட்டார் சிலுவையிலே (×2)
Pithaavodu ennai saerththittaarae
Puththira suvigaaram thanthittaarae (×2)
Enakkaagavae yaavaiyumae seythu
Mudiththittaar siluvaiyilae (×2)
Verse 4
நன்மையினால் திருப்தியாக்குகிறார்
இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார் (×2)
கழுகைப்போல் புது பெலன் கொண்டு
உயர பறந்திடச்செய்கிறாரே (×2)
Nanmaiyinaal thirupthiyaakkugiraar
Irakkangalinaal moodisoottugiraar (×2)
Kazhugaippol puthu pelan kondu
Uyara paranthidacheykiraarae (×2)
Singasanam Vittirangi PPT – PowerPoint Slides
Download சிங்காசனம் விட்டிறங்கி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.