Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sona sona sona Lyricsசோனா சோனா சோனா

Joseph KarikalanPraiseFaith

Sona sona sona Lyrics in Tamil & English

Chorus

சோனா சோனா சோனா

இயேசு பங்காரு தானா (×2)

அவர் தில்லு Pure Gold

அவர் சொல்லு வெல்லும் World (×2)

Sonaa sonaa sonaa

Yesu pangaaru thaanaa (×2)

Avar thillu Pure Gold

Avar sollu vellum World (×2)

Bridge

அவர போல யாரும் இல்ல

பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம்

அவருக்குள்ள வாழும் வாழ்க்க

பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம்

Avara pola yaarum illa

Parisuththam parisuththam parisuththam

Avarukkulla vaazhum vaazhkka

Parisuththam parisuththam parisuththam

Chorus

சோனா சோனா சோனா

இயேசு பங்காரு தானா (×2)

Sonaa sonaa sonaa

Yesu pangaaru thaanaa (×2)

Verse 1

பசிச்சவனுக்கு ஆகாரம் கொடுப்பார்

அதுதான் அவரின் மனசு

ஏழை என்றால் இறங்கி வருவார்

அதுதான் இயேசுவின் சிறப்பு (×2)

பகைப்பவர்க்கு நன்மை செய்வார்

சத்துருவை சிநேகம் செய்வார் (×2)

Pasichavanukku aagaaram koduppaar

Athuthaan avarin manasu

Aezhai endraal irangi varuvaar

Athuthaan yesuvin sirappu (×2)

Pagaippavarkku nanmai seyvaar

Saththuruvai sinaegam seyvaar (×2)

Verse 2

அநாதை என்று யார் வந்தாலும்

அரவணைக்கும் மனசு

அப்பா பிதாவே என்று சொன்னால்

ஏற்றுக் கொள்ளும் சிறப்பு (×2)

மனதுருகும் தேவன் தான்யா

அவர் மனசு சொர்ணம் தான்யா (×2)

Anaathai endru yaar vanthaalum

Aravanaikkum manasu

Appaa pithaavae endru sonnaal

Aetruk kollum sirappu (×2)

Manathurugum thaevan thaanyaa

Avar manasu sornam thaanyaa (×2)

Verse 3

விழுந்து போனால் தூக்கி விடுவார்

அது தான் இயேசுவின் மனசு

உனக்காக யாவையும் செய்து முடிப்பார்

அது தான் இயேசுவின் சிறப்பு (×2)

மனதுருக்கம் கொண்டவர் அவர் தான்

மரணத்தையே வென்றவர் அவர் தான் (×2)

Vizhunthu ponaal thookki viduvaar

Athu thaan yesuvin manasu

Unakkaaga yaavaiyum seythu mudippaar

Athu thaan yesuvin sirappu (×2)

Manathurukkam kondavar avar thaan

Maranaththaiyae vendravar avar thaan (×2)

Sona sona sona PPT – PowerPoint Slides

Download சோனா சோனா சோனா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joseph Karikalan

More Tamil Christian songs starting with S