Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sthotharipean Yesu Lyricsதோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Sthotharipean Yesu Lyrics in Tamil & English

Chorus

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே

சரணங்கள்

Thoththirippaen thoththirippaen yesu thaevanai

En jeevanulla naadkalellaam thoththirippaenae

Saranangal

Verse 1

உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை

இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத்

Uthadugalin kaniyaagiya thoththira paliyai

Yesuvin naamaththinaalae seluththugiraen yaan – thoth

Verse 2

பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக

உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத்

Paavak karai neenga ennai mutrilumaaga

Um suththamulla iraththaththirkul thoyththathinaalae – thoth

Verse 3

என்னுடைய நோய்களை உம் காயங்களாலே

என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத்

Ennudaiya noykalai um kaayangalaalae

Endraikkumaayth theerththathinaal thoththarippaen yaan – thoth

Verse 4

ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன்

தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் – தோத்

Aagaayaththup patchigalaip poshikkum thaevan

Thinamum ennaip poshippathaal thoththarippaen yaan – thoth

Verse 5

நாளைத்தினம் ஊண் உடைக்காய் என் சிந்தனைகளைக்

கவலையற்ற தாக்கினதால் தோத்தரிப்பேன் யான் – தோத்

Naalaiththinam oon udaikkaay en sinthanaigalaik

Kavalaiyatra thaakkinathaal thoththarippaen yaan – thoth

Verse 6

சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை

சீக்கிரமாய் காண்பதினால் தோத்தரிப்பேன் யான் – தோத்

Seekkiramaay vanthiduvaen endruraiththonai

Seekkiramaay kaanpathinaal thoththarippaen yaan – thoth

Sthotharipean Yesu PPT – PowerPoint Slides

Download தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S