Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Subakana Mangalamae Manam Lyricsமங்கா சுபகன மங்களமே மனம்

Artist to be confirmedPraiseThanksgiving

Subakana Mangalamae Manam Lyrics in Tamil & English

Verse 1

மங்கா சுபகன மங்களமே – மனம்

நீங்கா திம்மணர் தாம் பெறவே … நிறை

சிங்கா தனபதி நீ அருளே

மங்களம் மங்களம் மங்களமே

Mangaa subagana mangalamae – manam

Neengaa thimmanar thaam peravae … nirai

Singaa thanabathi nee arulae

Mangalam mangalam mangalamae

Chorus

ஓங்கா உனதருள் பொங்கா

உனதொளி தாங்கா சகலமும்

வாங்கா திருவொளி

Ongaa unatharul pongaa

Unatholi thaangaa sagalamum

Vaangaa thiruvoli

Verse 2

கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி – நல்

சோனா ரசமது பொழிந்தவர் நீர் – இம்

மணமக்கள் இருவர் மேலுமே நீர்

உம்மாசீர்வாதம் இன்றருளும்

Kaanaavoork kaliyaanak kuraivai neekki – nal

Sonaa rasamathu pozhinthavar neer – im

Manamakkal iruvar maelumae neer

Ummaaseervaatham indrarulum

Verse 3

ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் – நல்

ஈசனருள் வரம் பெற்று வாழ – நம்

ஈசாயின் கிளையை அண்டினோராய் உம்

நாம மகிமைக் கென்றுழைக்க

Eesaakku rebaekkaal polivarkal – nal

Eesanarul varam petru vaazha – nam

Eesaayin kilaiyai andinoraay um

Naama magimaik kendruzhaikka

Verse 4

தந்திவர் சமதம் உமக்கென்றுமே – அதில்

உந்தனின் ஜெபத்தகம் பதித்தென்றுமே

தந்திர சோதனை ஜெயித்தென்றுமே

சந்ததம் சந்ததம் சந்ததமே

Thanthivar samatham umakkendrumae – athil

Unthanin jebaththagam pathiththendrumae

Thanthira sothanai jeyiththendrumae

Santhatham santhatham santhathamae

Verse 5

பாடகர் பாடலின் கவி பலிக்க – தூதர்

துத்திய கீதங்கள் நிதமுடிக்க – மண

மாப்பிள்ளை பெண்மேல் பதம் படிக்க

நித்திய நித்தியமே செழிக்க

Paadagar paadalin kavi palikka – thoothar

Thuththiya keethangal nithamudikka – mana

Maappillai penmael patham padikka

Niththiya niththiyamae sezhikka

Verse 6

மங்களம் சோபனம் உமக்கென்றுமே – எம்

மங்கள கீர்த்தனம் துதி உமக்கே – தூதர்

துத்திய ஸ்தோத்திரம் என்றென்றுமே

ஆவி பிதா சுதனானவர்க்கே

Mangalam sobanam umakkendrumae – em

Mangala keerththanam thuthi umakkae – thoothar

Thuththiya sthoththiram endrendrumae

Aavi pithaa suthanaanavarkkae

Subakana Mangalamae Manam PPT – PowerPoint Slides

Download மங்கா சுபகன மங்களமே மனம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S