Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sugam Belan Lyricsசுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே

Artist to be confirmedHealingHoly Spirit

Sugam Belan Lyrics in Tamil & English

Chorus

Sugam Belan

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே

வல்லமை நதியாய் பரவி பாயுதே (×2)

Sugam Belan

Sugam pelan enakkullae paaynthu selluthae

Vallamai nathiyaay paravi paayuthae (×2)

Chorus

இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்

தவணி எங்கும் பாய்கின்றதே (×2)

Iraththa kuzhaaykal kangal sevi vaay

Thavani engum paaykindrathae (×2)

Chorus

உங்க வல்லமையால் சுகமானேன்

உங்க வார்த்தையால் சுகமானேன்

உங்க தழும்புகளால் சுகமானேன்

உங்க தயவினால் சுகமானேன்

Unga vallamaiyaal sugamaanaen

Unga vaarththaiyaal sugamaanaen

Unga thazhumbugalaal sugamaanaen

Unga thayavinaal sugamaanaen

Chorus

இயேசையா இரெட்சகரே

சுகம் தரும் என் தெய்வமே – உங்க

Yesaiyaa iretchagarae

Sugam tharum en theyvamae – unga

Verse 1

முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு

இரத்தம் வல்லமை பாய்கின்றதே (×2)

குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு

சதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா

Muthugu thandu ithayam moolai narambu

Iraththam vallamai paaykindrathae (×2)

Kudal thol kanaiyam iraippai vayiru

Sathai engum paaykindrathae – yesaiyaa

Verse 2

முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்

வல்லமை பாய்கின்றதே

எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்

தலையெங்கும் பாய்கின்றதே – இயேசையா

Muttu eeral moottu kai kaal pisukkal

Vallamai paaykindrathae

Elumbu narambugal siruneeragangal

Thalaiyengum paaykindrathae – yesaiyaa

Verse 3

கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்

வல்லமை பாய்கின்றதே

முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்

சுவாசமெங்கும் பாய்கின்றதே – இயேசையா

Karppabai katti kaayangal pungal

Vallamai paaykindrathae

Mudakku vaathangal nurai eeralkal

Suvaasamengum paaykindrathae – yesaiyaa

Sugam Belan PPT – PowerPoint Slides

Download சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S