Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sugam Tharavendum Yehowa Robba Lyricsசுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா இன்று

Artist to be confirmedHealingFaith

Sugam Tharavendum Yehowa Robba Lyrics in Tamil & English

Chorus

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Sugam tharavaendum yehovaa raappaa – indru

Sugam tharavaendum yehovaa raappaa

Verse 1

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்

தூய ஆவியின் வல்லமையால் (×2)

Yesu naamaththinaal yesu iraththaththinaal

Thooya aaviyin vallamaiyaal (×2)

Verse 2

நிமிர முடியாத மகளை அன்று

நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் (×2)

நிரந்தரமாய் குணமாக்கி

உமக்காய் வாழச் செய்தீர் (×2)

Nimira mudiyaatha magalai andru

Nimirnthu thuthikkas seytheer (×2)

Nirantharamaay kunamaakki

Umakkaay vaazhas seytheer (×2)

Verse 3

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Sugam tharavaendum yehovaa raappaa – indru

Sugam tharavaendum yehovaa raappaa

Verse 4

தொழுநோய்கள் சுகமானதே

உம் திருக்கரம் தொட்டதால் (×2)

கடும் வியாதிகள் விலகினதே

உமது வல்லமையால் (×2)

Thozhunoykal sugamaanathae

Um thirukkaram thottathaal (×2)

Kadum viyaathigal vilaginathae

Umathu vallamaiyaal (×2)

Verse 5

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Sugam tharavaendum yehovaa raappaa – indru

Sugam tharavaendum yehovaa raappaa

Verse 6

பிறவியிலே முடவர் அன்று

உம் நாமத்தில் நடந்தாரே (×2)

பெரும்பாடுள்ள பெண் அன்று

சாட்சி பகர்ந்தாளே (×2)

Piraviyilae mudavar andru

Um naamaththil nadanthaarae (×2)

Perumbaadulla pen andru

Saatchi pagarnthaalae (×2)

Verse 7

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Sugam tharavaendum yehovaa raappaa – indru

Sugam tharavaendum yehovaa raappaa

Verse 8

லேகியோனை தேடிச் சென்று

உம் பாதம் அமரச் செய்தீர் (×2)

தெக்கப்போல்ய் நாடெங்கும்

உம் நாமம் பரவச் செய்தீர் (×2)

Laegiyonai thaedis sendru

Um paatham amaras seytheer (×2)

Thekkappoly naadengum

Um naamam paravas seytheer (×2)

Verse 9

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Sugam tharavaendum yehovaa raappaa – indru

Sugam tharavaendum yehovaa raappaa

Verse 10

பேதுரு மாமி குணமாக்கினீர்

பணிவிடை செய்ய வைத்தீர் (×2)

பேய் பிடித்த அநேகரை

அதட்டி விடுவித்தீர் (×2)

Paethuru maami kunamaakkineer

Panividai seyya vaiththeer (×2)

Paey pidiththa anaegarai

Athatti viduviththeer (×2)

Verse 11

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Sugam tharavaendum yehovaa raappaa – indru

Sugam tharavaendum yehovaa raappaa

Verse 12

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்

தூய ஆவியின் வல்லமையால் (×2)

Yesu naamaththinaal yesu iraththaththinaal

Thooya aaviyin vallamaiyaal (×2)

Verse 13

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Sugam tharavaendum yehovaa raappaa – indru

Sugam tharavaendum yehovaa raappaa

Sugam Tharavendum Yehowa Robba PPT – PowerPoint Slides

Download சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா இன்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S