Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaevai Nirainthavarkal Aeraalam Lyricsதேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

Artist to be confirmedFaith

Thaevai Nirainthavarkal Aeraalam Lyrics in Tamil & English

Chorus

தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

தாகம் நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

Thaevai nirainthavarkal aeraalam aeraalam

Thaagam nirainthavarkal aeraalam aeraalam

Verse 1

ஜெபித்திடுவோம் கொடுத்திடுவோம்

துரிதமாய் புறப்படுவோம்

Jebiththiduvom koduththiduvom

Thurithamaay purappaduvom

Verse 2

பக்திக்கு இங்கே பஞ்சமில்லை – ஆனால்

பரலோகின் வழியைத்தான் அறியவில்லை

இயேசுவே வழியெனக் கூறிடுவோம்

களங்களைத் தேடிச் செல்வோம்

Pakthikku ingae panjsamillai – aanaal

Paralogin vazhiyaiththaan ariyavillai

Yesuvae vazhiyenak kooriduvom

Kalangalaith thaedis selvom

Verse 3

கானல் நீரை மதுரமென்றெண்ணி

மூர்ச்சித்து மடிவோர் எத்தனையோ

ஜீவத்தண்ணீரை கொடுத்திடுவோம்

நித்தியம் சேர்த்திடுவோம்

Kaanal neerai mathuramendrenni

Moorchiththu madivor eththanaiyo

Jeevaththanneerai koduththiduvom

Niththiyam saerththiduvom

Verse 4

சிலைகளின் பாதம் பணிந்திடும் மாந்தர்

பலபல ஆயிரம் இங்கு உண்டே

கர்த்தரே தெய்வமென உயர்த்திடுவோம்

ஜாதிகள் சுதந்தரிப்போம்

Silaigalin paatham paninthidum maanthar

Palabala aayiram ingu undae

Karththarae theyvamena uyarththiduvom

Jaathigal suthantharippom

Thaevai Nirainthavarkal Aeraalam PPT – PowerPoint Slides

Download தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T