Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Theengai Kaanathiruppaai Lyricsதீங்கை காணாதிருப்பாய் – இனி

Theengai Kaanathiruppaai Lyrics in Tamil & English

Chorus

தீங்கை காணாதிருப்பாய் – இனி

தீங்கை காணாதிருப்பாய்

Theengai kaanaathiruppaay – ini

Theengai kaanaathiruppaay

Verse 1

தாயானவள் தன் பாலகளை மறந்தாலும்

உன்னை மறக்க மாட்டேன்

கண்ணை இமை காப்பது போல்

உன்னை தினம் காத்திடுவேன்

Thaayaanaval than paalagalai maranthaalum

Unnai marakka maattaen

Kannai imai kaappathu pol

Unnai thinam kaaththiduvaen

Verse 2

இஸ்ரவேலே நீ பயப்படாதே பனியை

போல் உன் மேலிருப்பேன்

லீலியைப் போல மலர்ந்திடுவாய்

லீபனோனை போல் வேறூன்றுவாய்

Isravaelae nee payappadaathae paniyai

Pol un maeliruppaen

Leeliyaip pola malarnthiduvaay

Leebanonai pol vaeroondruvaay

Verse 3

கோழி தன் குஞ்சுகளை செட்டையின் கீழ்

அனைப்பது போல சேர்த்துக்கொள்வேன்

நீ சோர்ந்திடாதே சேனையே

எழுந்தாலும் ஜெயம் கொள்ளுவாய்

Kozhi than kunjsugalai settaiyin keezh

Anaippathu pola saerththukkolvaen

Nee sornthidaathae saenaiyae

Ezhunthaalum jeyam kolluvaay

Theengai Kaanathiruppaai PPT – PowerPoint Slides

Download தீங்கை காணாதிருப்பாய் – இனி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Theengai Kaanathiruppaai meaning பாடலின் பொருள்

chorus

God promises His people that from now on they will not see harm or evil. The line is repeated as a reassuring refrain.

இனி நீ எந்தத் தீங்கையும் காணமாட்டாய் என்று தேவன் வாக்களிக்கிறார்.

verse

God speaks tenderly, saying that even if a mother forgets her nursing child, He will never forget you, echoing Isaiah 49:15. He promises to guard you every day, as an eyelid protects the eye.

தாய் மறந்தாலும் தேவன் உன்னை மறக்காமல் கண்ணின் இமை போல தினமும் காப்பார்.

verse

God tells Israel not to be afraid, promising to be like the dew upon them. They will blossom like the lily and put down roots like Lebanon, echoing Hosea 14:5.

பயப்படாதே, தேவன் பனியைப் போல் இருப்பதால் நீ லீலியைப் போல் மலர்ந்து லீபனோனைப் போல் வேரூன்றுவாய்.

verse

God promises to gather His people as a hen gathers her chicks under her wings, echoing Jesus' words in Matthew 23:37. He urges His people, called an army, not to lose heart, for when they rise up they will have victory.

கோழி குஞ்சுகளை அணைப்பது போல தேவன் உன்னைச் சேர்த்துக்கொள்வார்; சோர்ந்துபோகாதே, நீ ஜெயம் பெறுவாய்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More by Yesu Viduvikirar

More Tamil Christian songs starting with T