Theengu Nalil Koodara Maraivinile Lyrics in Tamil & English
Chorus
தீங்கு நாளில் கூடார மறைவினிலே
ஒளித்து என்னை காப்பவரே (×2)
உம்மைப்போல நல்ல தெய்வம் (×2)
இந்த உலகில் இல்லையே
Theengu naalil koodaara maraivinilae
Oliththu ennai kaappavarae (×2)
Ummaippola nalla theyvam (×2)
Intha ulagil illaiyae
Bridge
நீரே நீர் ஒருவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே (×2)
Neerae neer oruvarae
Ellaa magimaikkum paaththirarae (×2)
Verse 1
கர்த்தர் எந்தன் வெளிச்சமானீர்
என் வாழ்வின் பெலனானீர் (×2)
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்து கொள்வீர் (×2)
Karththar enthan velichamaaneer
En vaazhvin pelanaaneer (×2)
Thagappanum thaayum ennai kaivittaalum
Karththar ennai saerththu kolveer (×2)
Verse 2
ஜீவனுள்ளோர் தேசத்தில் நான்
கர்த்தர் செய்யும் நன்மை காண்பேன் (×2)
Jeevanullor thaesaththil naan
Karththar seyyum nanmai kaanpaen (×2)
Theengu Nalil Koodara Maraivinile PPT – PowerPoint Slides
Download தீங்கு நாளில் கூடார மறைவினிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.