Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Theri Mudhal Kirubasanane Saranam Lyricsதிரி முதல் கிருபாசனனே சரணம்!

Artist to be confirmedWorshipPraiseFaith

Theri Mudhal Kirubasanane Saranam Lyrics in Tamil & English

Verse 1

திரி முதல் கிருபாசனனே, சரணம்!

ஜெக தல ரட்சக தேவா, சரணம்!

தினம் அனுதினம் சரணம் – கடாட்சி!

தினம் அனுதினம் சரணம் – சருவேசா!

Thiri muthal kirubaasananae, saranam!

Jega thala ratchaga thaevaa, saranam!

Thinam anuthinam saranam – kadaatchi!

Thinam anuthinam saranam – saruvaesaa!

Verse 2

நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!

நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்

நம்பினேன் இது தருணம் – தருணம்

நம்பினேன், தினம் சரணம் – சருவேசா!

Nalam valar aega thiriththuvaa, saranam!

Namaskari umbarkal naathaa, saranam

Nambinaen ithu tharunam – tharunam

Nambinaen, thinam saranam – saruvaesaa!

Verse 3

அருவுருவே, அருளரசே, சரணம்!

அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!

அதிகுணனே தருணம் – கிரணமொளிர்

அருள் வடிவே சரணம் – சருவேசா!

Aruvuruvae, arularasae, saranam!

Andru mindru mendrum ullaay saranam!

Athigunanae tharunam – kiranamolir

Arul vadivae saranam – saruvaesaa!

Verse 4

உலகிட மேவிய உனதா, சரணம்

ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!

ஒளி அருள்வாய், தருணம் – மனுவோர்க்-கு

உத்தமனே, சரணம் – சருவேசா!

Ulagida maeviya unathaa, saranam

Or kirubaasana oliyae, saranam!

Oli arulvaay, tharunam – manuvork-ku

Uththamanae, saranam – saruvaesaa!

Verse 5

நித்திய தோத்திர நிமலா, சரணம்!

நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!

நாதா, இது தருணம் – கிருபைக்கொரு

ஆதாரா சரணம் – சருவேசா!

Niththiya thoththira nimalaa, saranam!

Nithi isravaelarin athibathi, saranam!

Naathaa, ithu tharunam – kirubaikkoru

Aathaaraa saranam – saruvaesaa!

Theri Mudhal Kirubasanane Saranam PPT – PowerPoint Slides

Download திரி முதல் கிருபாசனனே சரணம்! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T