Therinthavarae Ennai Lyrics in Tamil & English
Chorus
தெரிந்தவரே என்னை தெரிந்தவரே
அழைத்தவரே என் தெய்வமே (×2)
Therinthavarae ennai therinthavarae
Azhaiththavarae en theyvamae (×2)
Verse 1
பிதாவின் வலது பக்கத்திலே
எனக்காய் பரிந்து பேசுகின்றீர் (×2)
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ (×2)
- தெரிந்தவரே
Pithaavin valathu pakkaththilae
Enakkaay parinthu paesugindreer (×2)
Ummai naan marappaeno
Ummai naan veruppaeno (×2)
- therinthavarae
Verse 2
பாவியை அலைந்த என்னையும்
பரிசுத்த இரத்தத்தால் உம்
மீட்டுக்கொண்டீர்
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ (×2)
- தெரிந்தவரே
Paaviyai alaintha ennaiyum
Parisuththa iraththaththaal um
Meettukkondeer
Ummai naan marappaeno
Ummai naan veruppaeno (×2)
- therinthavarae
Verse 3
நீதி நிறைந்த உம் கிருபையினால்
நித்தம் என்னை நடத்துகிறீர் (×2)
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ (×2)
- தெரிந்தவரே
Neethi niraintha um kirubaiyinaal
Niththam ennai nadaththugireer (×2)
Ummai naan marappaeno
Ummai naan veruppaeno (×2)
- therinthavarae
Therinthavarae Ennai PPT – PowerPoint Slides
Download தெரிந்தவரே என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.