Thooya Neariyil Vaazhavae Lyrics in Tamil & English
Chorus
தூய நெறியில் வாழவே – துணைசெய் தேவே!
சரணங்கள்
Thooya neriyil vaazhavae – thunaisey thaevae!
Saranangal
Verse 1
தீய இருதயத்தால் – தெளிவில்லாத மனத்தால்
தரிசிக்கக்கூடுமோ? – அதால் துணைசெய் தேவே!
Theeya iruthayaththaal – thelivillaatha manaththaal
Tharisikkakkoodumo? – athaal thunaisey thaevae!
Verse 2
பல மிகு மாம்ச – பாவ இச்சாம்ச
சுவையில் சிக்காது நிமிடம் – துணைசெய் தேவே!
Pala migu maamsa – paava ichaamsa
Suvaiyil sikkaathu nimidam – thunaisey thaevae!
Verse 3
கெட்ட விஷயங்கள் – ஒட்டிக்கொள்ளாமல்
துட்டருடன் கலவாமல் – துணைசெய் தேவே!
Ketta vishayangal – ottikkollaamal
Thuttarudan kalavaamal – thunaisey thaevae!
Verse 4
அநித்திய உலகத்து – ஆசையோடெதிர்த்து
துணிந்து ஜெயம் பெற நித்தம் – துணைசெய் தேவே!
Aniththiya ulagaththu – aasaiyodethirththu
Thuninthu jeyam pera niththam – thunaisey thaevae!
Verse 5
தேவ வசனத்தை – தினந்தினம் வாசித்தே விஸ்வாச
ஜெபத்தில் தரிக்க – துணைசெய் தேவே!
Thaeva vasanaththai – thinanthinam vaasiththae visvaasa
Jebaththil tharikka – thunaisey thaevae!
Verse 6
பார்வை பேச்சாலும் – கேள்வியினாலும்
சோரம் போகாமலிருக்க – துணைசெய் தேவே!
Paarvai paechaalum – kaelviyinaalum
Soram pogaamalirukka – thunaisey thaevae!
Verse 7
பாவிக ளேகும் பாதை செல்லாது
ஜீவிக்கத் தமியேனுக்கு – துணைசெய் தேவே!
Paaviga laegum paathai sellaathu
Jeevikkath thamiyaenukku – thunaisey thaevae!
Thooya Neariyil Vaazhavae PPT – PowerPoint Slides
Download தூய நெறியில் வாழவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.