Thooya Sthalathil Ummai Lyrics in Tamil & English
Verse 1
தூய ஸ்தலத்தில் உம்மையே
பணிந்து தொழுகின்றோம் (×2)
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே (×2)
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே (×2)
Thooya sthalaththil ummaiyae
Paninthu thozhugindrom (×2)
Um naamam vaazhka
Um naamam vaazhka
Um naamam vaazhkavae (×2)
Yesuvae yesuvae
Thooyaathi thooyavarae (×2)
Verse 2
தெய்வீக அமைதி சூழ்ந்திட
உம்மைப் பாடுகின்றோம் (×2)
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே (×2)
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே (×2)
Theyveega amaithi soozhnthida
Ummaip paadugindrom (×2)
Um naamam vaazhka
Um naamam vaazhka
Um naamam vaazhkavae (×2)
Yesuvae yesuvae
Thooyaathi thooyavarae (×2)
Verse 3
ஜீவபலியாய் எங்களை
உம்மிடம் அர்ப்பணித்தோம் (×2)
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே (×2)
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே (×4)
Jeevabaliyaay engalai
Ummidam arppaniththom (×2)
Um naamam vaazhka
Um naamam vaazhka
Um naamam vaazhkavae (×2)
Yesuvae yesuvae
Thooyaathi thooyavarae (×4)
Thooya Sthalathil Ummai PPT – PowerPoint Slides
Download தூய ஸ்தலத்தில் உம்மையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.