Thorpathillai Thorpathillai Lyrics in Tamil & English
Chorus
தோற்பதில்லை தோற்பதில்லை
தோல்விகளை மனம் ஏற்பதில்லை (×2)
Thorpathillai thorpathillai
Tholvigalai manam aerpathillai (×2)
Bridge
நான் ஜெயிக்கப் பிறந்தவன்
ஜெபிக்க தெரிந்தவன்
ஜெயகிறிஸ்து இயேசுவோடு நடக்கிறவன் (×2)
Naan jeyikkap piranthavan
Jebikka therinthavan
Jeyagiristhu yesuvodu nadakkiravan (×2)
Verse 1
பெலிஸ்தியரோடு போரிடும் போது
சிம்சோன் தோற்பதில்லை (×2)
அந்த கோலியாத்தோடு மோதுர போதும்
தாவீது தோற்பதில்லை (×2)
Pelisthiyarodu poridum pothu
Simson thorpathillai (×2)
Antha koliyaaththodu mothura pothum
Thaaveethu thorpathillai (×2)
Verse 2
ஆவியும் மாம்சமும் போரிடும் போது
ஆவி தோற்பதில்லை (×2)
இந்த உலகமும் சபையும் உரசரபோது
திருச்சபை தோற்பதில்லை (×2)
Aaviyum maamsamum poridum pothu
Aavi thorpathillai (×2)
Intha ulagamum sabaiyum urasarabothu
Thiruchabai thorpathillai (×2)
Verse 3
ஆயிரம் பேர் எந்தன் இடப்பக்கம்
விழுந்தாலும் என் ஜனம் தோற்பதில்லை (×2)
இந்த உலகமே எழுந்து எதிர்த்து நின்றாலும்
நான் என்றும் தோற்பதில்லை (×2)
Aayiram paer enthan idappakkam
Vizhunthaalum en janam thorpathillai (×2)
Intha ulagamae ezhunthu ethirththu nindraalum
Naan endrum thorpathillai (×2)
Thorpathillai Thorpathillai PPT – PowerPoint Slides
Download தோற்பதில்லை தோற்பதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.