Um Namam Vazhga Raja Lyrics in Tamil & English
Chorus
உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (×2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே (×2)
வாழ்க ராஜா அல்லேலுயா (×4)
அல்லேலுயா ஓசன்னா (×4)
Um naamam vaazhka raajaa en thanthaiyae (×2)
Um arasu varuga raajaa en thanthaiyae (×2)
Vaazhka raajaa allaeluyaa (×4)
Allaeluyaa osannaa (×4)
Verse 1
யேகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (×2)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) – வாழ்க ராஜா
Yaegovaayeerae um naamam parisuththappaduvathaaga (×2)
Yaegovaa nisiyae ennaalum vetri tharuveer (2) – vaazhka raajaa
Verse 2
யேகோவாரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (×2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) – வாழ்க ராஜா
Yaegovaaroovaa um naamam parisuththappaduvathaaga (×2)
Yaegovaa rabaa sugam tharubavar neer (2) – vaazhka raajaa
Verse 3
ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (×2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (×2)
மாரநாதா அல்லேலூயா (×4)
அல்லேலூயா ஓசன்னா (×4)
Raajaathi raajaa neerae um naamam parisuththappaduvathaaga (×2)
Uyirodu ezhunthavarae vaegamaay vaarumaiyaa (×2)
Maaranaathaa allaelooyaa (×4)
Allaelooyaa osannaa (×4)
Um Namam Vazhga Raja PPT – PowerPoint Slides
Download உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.