Um Paatham Ondre Aaruthal Lyrics in Tamil & English
Chorus
உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே (×2)
Um Paatham ondre Aaruthal
Thedi vanthen Yesuve (×2)
Verse 1
பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது (×2)
பாருமே என் இயேசுவே (×2)
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)
Paavam ennai Soozhnthathu
Saabam ennai thodarnthathu (×2)
Paarume En Yesuve (×2)
Kirubaiyaal Ennai Thettridum
Nambi vanthen yesuve (…Um Paatham)
Verse 2
உலகம் என்னை வெறுத்தது
உற்றார் நண்பர் பகைத்தனர் (×2)
சோர்வுதான் என் வாழ்க்கையே (×2)
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)
Ulagam ennai veruththathu
Uttraar nanbar pagaiththanar (×2)
Sorvu thaan en Vaazhkkaiye (×2)
Belathinaal Ennai thettridum
Nambi Vanthen Yesuve (…Um Paatham)
Verse 3
எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர் (×2)
கண்ணீர்தான் என் வாழ்க்கையே (×2)
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)
Enthan baaram Sumanthavar
Enthan thukkam Yettravar (×2)
Kanneer than En Vaazhkkaiye (×2)
Karunaiyaal ennai thettridum
Nambi vanthen Yesuve (…Um Paatham)
Um Paatham Ondre Aaruthal PPT – PowerPoint Slides
Download உம் பாதம் ஒன்றே ஆறுதல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.